Senthamil.Org

ஆறுசூடி

தேவாரம்

ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி 
கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால் 
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி 
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே.
ஆறுசூடி எனத்தொடங்கும் தேவாரம்