Senthamil.Org

ஆறுகொ

தேவாரம்

ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன 
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் 
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் 
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.
ஆறுகொ எனத்தொடங்கும் தேவாரம்