Senthamil.Org

ஆறுகந்

தேவாரம்

ஆறுகந் தாரங்கம் நான்மறை 
யாரெங்கு மாகியடல் 
ஏறுகந் தாரிசை ஏழுகந் 
தார்முடிக் கங்கைதன்னை 
வேறுகந் தார்விரி நுலுகந் 
தார்பரி சாந்தமதா 
நீறுகந் தாருறை யும்மிட 
மாந்திரு நின்றியூரே.
ஆறுகந் எனத்தொடங்கும் தேவாரம்