Senthamil.Org

ஆறாடு

தேவாரம்

ஆறாடு சடைமுடியன் அனலாடு 
மலர்க்கையன் இமயப்பாவை 
கூறாடு திருவுருவன் கூத்தாடுங் 
குணமுடையோன் குளிருங்கோயில் 
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி 
மதுவுண்டு சிவந்தவண்டு 
வேறாய உருவாகிச் செவ்வழிநற் 
பண்பாடும் மிழலையாமே.
ஆறாடு எனத்தொடங்கும் தேவாரம்