Senthamil.Org

ஆர்வலம்

தேவாரம்

ஆர்வலம் நம்மின் மிக்கார் 
என்றஅவ் வரக்கர் கூடிப் 
போர்வலஞ் செய்து மிக்குப் 
பொருதவர் தம்மை வீட்டித் 
தேர்வலஞ் செற்ற மால்செய் 
திருஇரா மேச்சு ரத்தைச் 
சேர்மட நெஞ்ச மேநீ 
செஞ்சடை எந்தை பாலே.
ஆர்வலம் எனத்தொடங்கும் தேவாரம்