Senthamil.Org

ஆர்த்தார்

தேவாரம்

ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல் 
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக் 
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி 
போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
ஆர்த்தார் எனத்தொடங்கும் தேவாரம்