Senthamil.Org

ஆர்த்தாய்

தேவாரம்

ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற் 
போர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக் 
காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப் 
பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே.
ஆர்த்தாய் எனத்தொடங்கும் தேவாரம்