Senthamil.Org

ஆர்த்தானை

தேவாரம்

ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப் புஜத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம் புணர்த்தானைப் புஜங்கணையான் உடலம் வேவப் பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை போர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் புஜந்துருத்திக் கண்டேன் நானே.
ஆர்த்தானை எனத்தொடங்கும் தேவாரம்