Senthamil.Org

ஆர்த்த

தேவாரம்

ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
புஜத்த நீள்பொழிற் புஜந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங் கூர்த்த நடமாடி நீயே யென்றுங் கோடிகா மேய குழகா வென்றும் பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும் பழையனுர் மேவிய பண்பா வென்றுந் தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
ஆர்த்த எனத்தொடங்கும் தேவாரம்