Senthamil.Org

ஆரொருவர்

தேவாரம்

ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே 
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் புஜண்முலைநன் மங்கை தன்னை 
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை 
நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் புஜவணத்தெம் புனித னார்க்கே.
ஆரொருவர் எனத்தொடங்கும் தேவாரம்