Senthamil.Org

ஆரெரி

தேவாரம்

ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய 
நீரிரி புன்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல 
கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா 
ஈரிரு கோவணத்தோ டிருந்தானவன் எம்மிறையே.
ஆரெரி எனத்தொடங்கும் தேவாரம்