Senthamil.Org

ஆரூர்மூ

தேவாரம்

ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவுஜர்
பேரூர் பிரமபுரம் பேரா வுஜரும்
பெருந்துறை காம்பீலி பிடவுஜர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்
கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்
கயிலாய நாதனையே காண லாமே.
ஆரூர்மூ எனத்தொடங்கும் தேவாரம்