Senthamil.Org

ஆரிடம்

தேவாரம்

ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால் 
ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம் 
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும் 
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.
ஆரிடம் எனத்தொடங்கும் தேவாரம்