Senthamil.Org

ஆரி

தேவாரம்

ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.
ஆரி எனத்தொடங்கும் தேவாரம்