Senthamil.Org

ஆராய்ந்

தேவாரம்

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் 
ஆரூர் அகத்தடக்கிப் 
பாரூர் பரிப்பத்தம் பங்குனி 
உத்திரம் பாற்படுத்தா 
னாரூர் நறுமலர் நாதன் 
அடித்தொண்டன் நம்பிநந்தி 
நீரால் திருவிளக் கிட்டமை 
நீணா டறியுமன்றே.
ஆராய்ந் எனத்தொடங்கும் தேவாரம்