Senthamil.Org

ஆரழல்

தேவாரம்

ஆரழல் உருவ மாகி 
அண்டமேழ் கடந்த எந்தை 
பேரொளி உருவி னானைப் 
பிரமனும் மாலுங் காணாச் 
சீரவை பரவி யேத்திச் 
சென்றடி வணங்கு வார்க்குப் 
பேரருள் அருளிச் செய்வார் 
பேணும்ஆப் பாடி யாரே.
ஆரழல் எனத்தொடங்கும் தேவாரம்