Senthamil.Org

ஆரலாஞ்

தேவாரம்

ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும் 
பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய் 
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே.
ஆரலாஞ் எனத்தொடங்கும் தேவாரம்