Senthamil.Org

ஆரட்ட

தேவாரம்

ஆரட்ட தேனும் இரந்துண் 
டகமக வன்றிரிந்து 
வேரட்ட நிற்பித் திடுகின்ற 
தால்விரி நீர்ப்பரவைச் 
சூரட்ட வேலவன் தாதையைச் 
சூழ்வய லாரதிகை 
வீரட்டத் தானை விரும்பா 
வரும்பாவ வேதனையே.
ஆரட்ட எனத்தொடங்கும் தேவாரம்