Senthamil.Org

ஆர

தேவாரம்

ஆர ணப்பொரு ளாமரு ளாளனார் 
வார ணத்துரி போர்த்த மணாளனார் 
நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார் 
கார ணக்கலை ஞானக் கடவுளே.
ஆர எனத்தொடங்கும் தேவாரம்