Senthamil.Org

ஆய்ந்தகை

தேவாரம்

ஆய்ந்தகை வாளர வத்தொடு 
மால்விடை யேறியெங்கும் 
பேர்ந்தகை மானட மாடுவர் 
பின்னு சடையிடையே 
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய 
சோற்றுத் துறையுறைவார் 
ஏந்துகைச் சூல மழுவெம் 
பிரானுக் கழகியதே.
ஆய்ந்தகை எனத்தொடங்கும் தேவாரம்