Senthamil.Org

ஆயாதன

தேவாரம்

ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின் 
தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத் 
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர் 
மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.
ஆயாதன எனத்தொடங்கும் தேவாரம்