Senthamil.Org

ஆயம்

தேவாரம்

ஆயம் பேடை அடையுஞ் சோலை 
 ஆரூர் அகத்தீரே 
ஏயெம் பெருமான் இதுவே ஆமா 
 றுமக்காட் பட்டோ ர்க்கு 
மாயங் காட்டிப் பிறவி காட்டி 
 மறவா மனங்காட்டிக் 
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் 
 வாழ்ந்து போதீரே.
ஆயம் எனத்தொடங்கும் தேவாரம்