Senthamil.Org

ஆய

தேவாரம்

ஆய முடையது நாமறி 
யோம்அர ணத்தவரைக் 
காயக் கணைசிலை வாங்கியு 
மெய்துந் துயக்கறுத்தான் 
தூயவெண் ணீற்றினன் சோற்றுத் 
துறையுறை வார்சடைமேற் 
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் 
மானுக் கழகியதே.
ஆய எனத்தொடங்கும் தேவாரம்