Senthamil.Org

ஆம்பல

தேவாரம்

ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும் 
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர் 
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த 
மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச் 
சாம்பலும் புஜசிவெண் டலைகல னாகத் 
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக் 
காம்பன தோளியொ டினிதுறை கோயில் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
ஆம்பல எனத்தொடங்கும் தேவாரம்