Senthamil.Org

ஆமையரவோ

தேவாரம்

ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபுஜண் 
டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார் 
ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ் 
சேமமாய செல்வர்கானுர் மேயசேடரே.
ஆமையரவோ எனத்தொடங்கும் தேவாரம்