Senthamil.Org

ஆமலி

தேவாரம்

ஆமலி பாலும் நெய்யும் 
ஆட்டிஅர்ச் சனைகள் செய்து 
புஜமலி கொன்றை சூட்டப் 
பொறாததன் தாதை தாளைக் 
கூர்மழு வொன்றால் ஓச்சக் 
குளிர்சடைக் கொன்றை மாலைத் 
தாமநற் சண்டிக் கீந்தார் 
சாய்க்காடு மேவி னாரே.
ஆமலி எனத்தொடங்கும் தேவாரம்