Senthamil.Org

ஆப்பி

தேவாரம்

ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர் 
புஜப்பெய் கூடை புனைந்து சுமந்திலர் 
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை 
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.
ஆப்பி எனத்தொடங்கும் தேவாரம்