Senthamil.Org

ஆன்முறையா

தேவாரம்

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர் 
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த 
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை 
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
ஆன்முறையா எனத்தொடங்கும் தேவாரம்