Senthamil.Org

ஆனுரா

தேவாரம்

ஆனுரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா 
வானுரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான் 
தேனுரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான் 
கானுரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.
ஆனுரா எனத்தொடங்கும் தேவாரம்