Senthamil.Org

ஆனணைந்

தேவாரம்

ஆனணைந் தேறுங் குறிகுண 
மாரறி வாரவர்கை 
மானணைந் தாடு மதியும் 
புனலுஞ் சடைமுடியன் 
தேனணைந் தாடிய வண்டு 
பயில்திரு வேதிகுடி 
ஆனணைந் தாடு மழுவனை 
நாமடைந் தாடுதுமே.
ஆனணைந் எனத்தொடங்கும் தேவாரம்