Senthamil.Org

ஆத்தமாம்

தேவாரம்

ஆத்தமாம் அயனு மாலும் 
அன்றிமற் றொழிந்த தேவர் 
சோத்தமெம் பெருமான் என்று 
தொழுதுதோத் திரங்கள் சொல்லத் 
தீர்த்தமாம் அட்ட மிமுன் 
சீருடை ஏழு நாளுங் 
கூத்தராய் வீதி போந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.
ஆத்தமாம் எனத்தொடங்கும் தேவாரம்