Senthamil.Org

ஆதியும்

தேவாரம்

ஆதியும் அறிவு மாகி 
அறிவினுட் செறிவு மாகிச் 
சோதியுட் சுடரு மாகித் 
தூநெறிக் கொருவ னாகிப் 
பாதியிற் பெண்ணு மாகிப் 
பரவுவார் பாங்க னாகி 
வேதியர் வாழுஞ் சேய்ஞல் 
விரும்பும்ஆப் பாடி யாரே.
ஆதியும் எனத்தொடங்கும் தேவாரம்