Senthamil.Org

ஆதியிற்

தேவாரம்

ஆதியிற் பிரம னார்தாம் 
அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ் 
ஓதிய வேத நாவர் 
உணருமா றுணர லுற்றார் 
சோதியுட் சுடராய்த் தோன்றிச் 
சொல்லினை யிறந்தார் பல்புஜக் 
கோதிவண் டறையுஞ் சோலைக் 
குறுக்கைவீ ரட்ட னாரே.
ஆதியிற் எனத்தொடங்கும் தேவாரம்