Senthamil.Org

ஆதியாய

தேவாரம்

ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய 
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே 
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம் 
வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே.
ஆதியாய எனத்தொடங்கும் தேவாரம்