Senthamil.Org

ஆதியடி

தேவாரம்

ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதின னிருப்பது கருப்பறிய லூரே.
ஆதியடி எனத்தொடங்கும் தேவாரம்