Senthamil.Org

ஆதிமால்

தேவாரம்

ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
காதிலோர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே.
ஆதிமால் எனத்தொடங்கும் தேவாரம்