Senthamil.Org

ஆதிப்

தேவாரம்

ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும் 
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச் 
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள் 
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.
ஆதிப் எனத்தொடங்கும் தேவாரம்