Senthamil.Org

ஆதித்தன்

தேவாரம்

ஆதித்தன் அங்கி சோமன் 
அயனொடு மால்பு தனும் 
போதித்து நின்று லகிற் 
போற்றிசைத் தாரி வர்கள் 
சோதித்தா ரேழு லகுஞ் 
சோதியுட் சோதி யாகிப் 
பாதிப்பெண் ணுருவ மானார் 
பழனத்தெம் பரம னாரே.
ஆதித்தன் எனத்தொடங்கும் தேவாரம்