Senthamil.Org

ஆதல்செய்தான்

தேவாரம்

ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின் 
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப் 
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங் 
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
ஆதல்செய்தான் எனத்தொடங்கும் தேவாரம்