Senthamil.Org

ஆதர்

தேவாரம்

ஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும் 
நீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனுர் 
போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வாய்த் 
தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே.
ஆதர் எனத்தொடங்கும் தேவாரம்