Senthamil.Org

ஆண்டானை

தேவாரம்

ஆண்டானை வானோ ருலக மெல்லாம் அந்நா ளறியாத தக்கன் வேள்வி மீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேர நீண்டானை நெருப்புருவ மானான் றன்னை நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப் புஜண்டானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் புஜந்துருத்திக் கண்டேன் நானே.
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
புஜண்டானைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
ஆண்டானை எனத்தொடங்கும் தேவாரம்