Senthamil.Org

ஆணும்பெண்ணும்

தேவாரம்

ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமாப் 
புஜணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான் 
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம் 
பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே.
ஆணும்பெண்ணும் எனத்தொடங்கும் தேவாரம்