Senthamil.Org

ஆணும்

தேவாரம்

ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச் 
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான் 
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் 
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
ஆணும் எனத்தொடங்கும் தேவாரம்