Senthamil.Org

ஆணாகிப்

தேவாரம்

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
புஜணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் புஜவணத்தெம் புனித னார்க்கே.
ஆணாகிப் எனத்தொடங்கும் தேவாரம்