Senthamil.Org

ஆணலார்

தேவாரம்

ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங் 
காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான் 
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடஞ் 
சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.
ஆணலார் எனத்தொடங்கும் தேவாரம்