Senthamil.Org

ஆட்பா

தேவாரம்

ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங் 
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா 
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை 
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.
ஆட்பா எனத்தொடங்கும் தேவாரம்