Senthamil.Org

ஆட்டான்

தேவாரம்

ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக் 
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன் 
சேட்டார் மாளிகைசூழ் திருமேற் றளியுறையும் 
மாட்டே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
ஆட்டான் எனத்தொடங்கும் தேவாரம்