Senthamil.Org

ஆடும்

தேவாரம்

ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம் 
பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக் 
கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில் 
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
ஆடும் எனத்தொடங்கும் தேவாரம்