Senthamil.Org

ஆடுமின்

தேவாரம்

ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டு 
சூடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழவந்து 
வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச்சென்று 
பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே.
ஆடுமின் எனத்தொடங்கும் தேவாரம்