Senthamil.Org

ஆடினார்

தேவாரம்

ஆடினார் கானகத் தருமறை யின்பொருள் 
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி 
ஏடினார் மலர்மிசை அயனுமா லிருவருந் 
தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.
ஆடினார் எனத்தொடங்கும் தேவாரம்